-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, April 14, 2019

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


இன்று பிறக்கும் புதிய வருடம் அனைவருக்கும் அனைத்து நலன்களையும் வளங்களையும் அள்ளித் தரும். நினைத்தது நிறைவேறும். வெற்றி நிச்சயம்.



...


No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி