யோகங்கள்
இயற்கை அனைவருக்கும் நல்ல வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் அதை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் அனைவரும் யோகக்காரர்கள் தான். அனைவருடைய ஜாதகத்திலும் குறைந்தபட்ச யோகங்கள் நிச்சயம் இருக்கும். யோகங்களின் தசாபுக்தி காலங்களில் நிச்சயம் நல்லபலன் நடக்கும். இது அனைவருக்கும் பொதுவானது. அதனால், எந்த யோகம் எந்தக் காலம் செயல்படும் என்பதை உணர்ந்து அந்தச் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Sunday, July 12, 2020
யோகங்கள்
Labels:
யோகங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி