-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, July 28, 2012

அறிவியலா? கலையா?

ஜோதிடம் அறிவியலா? கலையா?
ஜோதிடம் ஒரு சூத்திரம்

அறிவியல் என்பது என்ன?

ஒரு நிகழ்வு குறிப்பிட்ட காரணிகளால் குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டும் நிகழும் என்றால் அதே காரணிகளால்,அதே சூழ்நிலையில் எப்போதும் நிகழ வேண்டும்.


கலை என்பது என்ன?
நம்முடைய ஐம்புலன்கலால் மட்டுமே உணரக்கூடியது கலையாகும்.

சூரியகுடும்பம் – கிரகங்ளும் சோதிடமும்.

சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் புதன்.(1)
அடுத்து வெள்ளி (2),
நாம் இருக்கும் புமி (3),
செவ்வாய் (4),
வியாழன் (5)
சனி (6)
என்று வரிசைப் படுத்துகிறார்கள். இது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்றால் நம் ஜோதிடத்தில் இருந்து தான்.


குரு
(5)
செவ்வாய்
(4)
சுக்கிரன்
(2)
புதன்
(1)
சனி
(6)
ஜோதிடத்தில் கிரகங்களின் ஆட்சி வீடுகள்
சூரியன்
சனி
(6)
சந்திரன்
குரு
(5)
செவ்வாய்
(4)
சுக்கிரன்
(2)
புதன்
(1)


நாம் வாழும் புமியின் சார்பாக சந்திரன் என்கிற கோள் இங்கே மையப்படுத்தப் படுகிறது. பின்பு வாழ்வாதாரமாக விளங்கும் சூரியன் அருகில் உள்ளது. பின்பு வானில் உள்ள வரிசைப்படியே நம்முடைய கிரகங்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. யாரும் இதுவரை புமியையே முழுவதுமாகப் பார்க்கவில்லை. சந்திரனுக்கு போனது என்பதும் பொய்தான். ஆனால் நம்முடைய மகரிசிகள் ஞானிகள் சித்த புருஷர்கள் மூலம் இறைவன் நமக்கு உணர்த்திய படைப்பு தான் இந்த ஜோதிடம் இதன் மூலம் தான் இறைவன் தன்னுடைய இயற்கையின் படைப்பை அறிய செய்கிறான்.
கோள்களின் காரத்துவங்களை நன்கு உணர்ந்தறி்ந்தாலே அந்தக் கோளின் தன்மையக் கூறிவிடலாம். அதைவிடுத்து ஆராய்சி என்ற பெயரில் நம்முடைய செய்தியை எடுத்து நமக்கே கொடுத்து ஆராய்சி முடிவுகள் என்ற பெயரில் அவர்கள் கண்டுபிடித்தது போல் கூறிக்கொள்கிறார்கள். நாமும் ஜோதிடத்தை மறுத்து அவர்கள் கூறுவது மட்டுமே உண்மையென்று எண்ணுகிறோம்.

ஜோதிடத்தை உணர்ந்தறிதல் மட்டுமே இதற்கு தீர்வாகும்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி